நீலகிரி தோடர் சமூகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் குழுவாக கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனைக்கு வந்து முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர்.இது மலைவாழ் மக்களின் உடல்நல விழிப்புணர்வை எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைந்தது