என் பெயர் பிரியா நான் 2009 ஆம் ஆண்டு psg மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் P R முருகேசன் அவரிடம் அட்வைஸ் பெற வந்தேன் இவரிடம் வருவதற்கு முன் பல மருத்துவர்கள் பல மருத்துவ மனைக்கு சென்றேன்.. ஆனால் மிகவும் மனம் உடைந்து வந்தேன் என் வயது அப்பொழுது 16 என் தாய் தந்தை தினக்கூலி தொழில் .. வருமானம் பெரிதாக இருக்காது .. முருகேசன் sir எங்களிடம் கனிவாக எடுத்து கூறினார்..அவரை போல் ஒரு மருத்துவர் நான் பார்க்கவில்லை இது வரை என் வாழ்க்கையில் மறக்க முடியாத. ஒரு நபர் இன்று வரை அவரிடம் ஆலோசனை கேட்க செல்வேன்.. இவரிடம் 5நிமிடம் பேசினால் மனதில் எந்த குழப்பமும் கவலையும் இல்லாமல் இருக்கலாம்