PSG மருத்துவமனை என்றாள் அதிக செலவாகும் என்று நாங்கள் நினைத்துக் கொண்டோம.. ஆனால் இன்று நடந்ததோ வேறு.. சேலம் மாவட்டத்தில் இருந்து நாங்கள் இன்று நமது பிஎஸ்சி ஹாஸ்பிடல் வந்தோம்... A ஏ பிளாட்டில் சிகிச்சை பெற வந்திருந்தோம் அங்கு ஆஸ்த்மா சிகிச்சைக்காக டாக்டர் SRYMA PUNJADATH BABY மேடத்தை நாங்கள் அணுகினோம்.. அவரின் மருத்துவ சிகிச்சை மிகவும் சிறப்பாக இருந்தது.. மற்றும் அவரின் கவனிப்பும் மற்றும் அவர் நோயாளிகளிடம் பேசும் விதமும் மிக மிகவும் சிறப்பாக இருந்தது அவரது பேசும் விதத்தை நோயாளிகளுக்கு மிக விரைவில் குணமாகும் என்று நம்புகிறோம்.. நாங்கள் எதிர்பார்த்த மருத்துவச் செலவை விட மிகவும் குறைவாகத்தான் நடந்து இன்று நடந்தது.. மருத்துவச் செலவும் குறைவு மருத்துவ பலனும் அதிகம் என்றும் என்று நாங்கள் நம்புகிறோம் மொத்தத்தில் பிஎஸ்சி ஹாஸ்பிடல் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று நாங்கள் கருதுகிறோம்.. தரமான மருத்துவம் நிறைவான சேவை எங்களது வாழ்த்துக்கள்.