Sangeetha Krishnakuma

Sangeetha Krishnakuma

மிகச்சிறந்த மருத்துவர்களை கொண்டும்... நோயாளிகளின் தன்மை அறிந்து பழககூடிய செவிலியர்கள் உள்ள காரணத்தால் மேலும் A Blockil அவசர மற்றும் தீவிர கிகிச்சை பிரிவு உள்ளது. B blackil குறைந்த செலவில் மருத்துவ கிகிச்சை அளிக்கபடுவது குறிப்பிட தக்கது. மேலும் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட விவரத்தினை அதற்காக நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி திட்டம் பற்றிய விவரத்தை மக்களுக்கு புரியும் விதத்தில் பொறுமையாக எடுத்து கூறுகிறார். PSG hospital என்றால் அதிக பணம் செலவாகும் என்ற எண்ணத்தினை உடைக்கும் விதமாக நிர்வாகம் செயல்படுகிறது. குறைகள்: PSG கேன்டீன் உணவு விலை அளவுசாப்பாடு 65 தரம் முதலில் நன்றாக இருக்காது .. தட்போது பரவாயில்லை. வெளிப்புறம் அமைந்துள்ள ஆனந்த் ஹோட்டல் விசிடர்ஸ் மற்றும் நோயாளி உடன் இருப்போருக்கு வரபிரசாதம். PSG hospital என்றால் அதிக தூரம் நடக்க வேண்டும் என்று அனைவரும் அறிந்ததே... ஆனால் நடப்பது நல்லது... அப்படியாவது நடங்கள்...

Copyrights © 2022 PSG Hospitals. All Rights Reserved.