news-and-events

News

இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

கோவை, பி.எஸ்.ஜி. சர்வஜன மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் மருத்துவர் குழுவினருடன் இணைந்து மாபெரும் மருத்துவ ஆலோசனை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

Copyrights © 2024 PSG Hospitals. All Rights Reserved.