அரும்புகள் நலத்திட்டம் – Little Blossoms Welfare Scheme

அரும்புகள் நலத்திட்டம் – Little Blossoms Welfare Scheme
EN தமிழ்

Little Blossoms Welfare Scheme (Arumbugal Nalathittam)

A healthy start for your baby, a happy start for your family!

  • Give your child the best care from day one—without worrying about costs.
  • For just a one-time fee of ₹120, your baby can receive free vaccinations and expert pediatric care for the entire first year!

What’s included in the “Little Blossoms Welfare Scheme”?

  • All Government-approved vaccines up to 1 year, plus the 18th-month vaccine.
  • Regular check-ups with qualified paediatricians with any number of outpatient consultations until first birthday of your child.
  • Growth & development tracking at every visit.
  • Helpful advice on feeding, nutrition & baby care.
  • Friendly support to answer all your parenting concerns

All above services offered at “FREE OF COST” by experts with compassionate care…

That’s why parents love this scheme!

Who can join?

  • Babies born at PSG IMSR Hospitals – automatically enrolled
  • Babies born elsewhere – can join with the registration fee

Scheme valid for: Your baby’s first year of life

Note:

  • Optional or special vaccines (not in the government schedule) are available at additional cost.
  • Tests and inpatient care offered at subsidized cost.
  • Superspeciality consultations at usual cost.

Over 3,400 families have already trusted this scheme - join them and give your child the healthiest start in life!

Because every child deserves protection, care, and a bright beginning.

அரும்புகள் நலத்திட்டம்

ஆரோக்கியமான குழந்தை, புதிய தலைமுறையின் மகிழ்ச்சியான தொடக்கம்!

உங்கள் குழந்தைக்கு முதல் நாளிலிருந்தே சிறந்த கவனிப்பை வழங்குங்கள். ₹120 மட்டும் செலுத்தி ஒரு முறை PSGமருத்துவமனையில் பதிவு செய்தால் போதும். , உங்கள் குழந்தைக்கு ஒரு வருடம் வரை (0-12 மாதம்) இலவச தடுப்பூசிகளையும், குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனையையும் பெறலாம் !

“அரும்புகள் நலத்திட்டத்தின்” கீழ் “கட்டணமில்லாமல்” என்னென்ன சேவைகளை நீங்கள் பெறலாம்?

  • ஒரு வயது வரையிலான (0-12 மாதங்கள்) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகள் மற்றும் 18-வது மாதத் தடுப்பூசி.
  • குழந்தைகள் நல மருத்துவர்களிடம் புறநோயாளிகள் பிரிவில் ஆலோசனைகள்
  • உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டைக் கண்காணித்தல்.
  • தாய்ப்பாலூட்டுதல், குழந்தைக்கான உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த ஆலோசனைகள்
  • குழந்தை பராமரிப்பு குறித்து பெற்றோராக நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்துக் கவலைகளுக்கும் பதிலளிக்க உதவும் நட்பான ஆதரவு மற்றும் குறிப்புகள்.

மேற்கண்ட அனைத்து சேவைகளும் குழந்தைகள் நல நிபுணர்களால் கனிவான அக்கறையுடன் “கட்டணமில்லாமல்” வழங்கப்படுகின்றன…

அதனால்தான் பெரும்பாலான பெற்றோர்கள் இத்திட்டத்தினை விரும்பி இதில் கலந்து கொள்கின்றனர்!

யார் சேரலாம்?

PSG மருத்துவமனை ‘B-Block’-ல் பிறக்கும் குழந்தைகள் தானாகவே சேர்க்கப்படுவார்கள். வேறு இடங்களில் பிறந்த குழந்தைகள் ரூ.120/- மட்டும் பதிவுக் கட்டணம் செலுத்தி சேரலாம்.

திட்டம் செல்லுபடியாகும் காலம்:

உங்கள் குழந்தையின் முதல் வருடம் (0-12 மாதங்கள்)

உங்கள் குழந்தைக்கு மேலும் அளிக்கப்படும் வசதிகளும், சலுகைகளும்:

  • ஆய்வக பரிசோதனைகள் மற்றும் உள்நோயாளிகளுக்கான சிகிச்சை சலுகை கட்டணத்தில் வழங்கப்படுகின்றன.
  • அரசு அட்டவணையில் இல்லாத விருப்பத் தடுப்பூசிகள் அல்லது சிறப்புத் தடுப்பூசிகளை உங்கள் குழந்தைக்கு மருத்துவர் செலுத்த அறிவுறுத்தினால் PSGமருத்துவமனையிலேயே கூடுதல் கட்டணம் செலுத்தி போட்டுக்கொள்ளலாம்.
  • உயர் சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழக்கமான கட்டணத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

ஏற்கனவே 4000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ளன. நீங்களும் இணைந்து உங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமான தொடக்கத்தை அளியுங்கள்!

ஏனென்றால் ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பும், கவனிப்பும், ஒரு ஒளிமயமான தொடக்கமும் கிடைக்க வேண்டும்.

Copyrights © 2026 PSG Hospitals. All Rights Reserved.