Affordable Maternity Care at PSG Hospitals
Bringing a baby into the world is one of life’s most beautiful moments—and we’re here to make it easier, safer, and budget-friendly for you.
Introducing Our Simple & Affordable Maternity Package
Designed especially for moms-to-be, this package covers all essential care for delivery at our B-Block (General Ward)—so you can focus on your baby, not your bills.
Package Prices
- Normal / Assisted Delivery – ₹10,000
- Cesarean Delivery (LSCS) – ₹22,000
What You Get (All-Inclusive Care) in the Packages:
For Normal Delivery
Everything you need for a smooth delivery and recovery: (Up to 5 Days Hospital Stay)
- Bed & nursing care
- Doctor consultations
- Delivery charges
- Consumables (medicines & supplies) during delivery
- NST monitoring
- Physiotherapy support
- Breastfeeding and baby care counselling
- Registration in "Little Blossoms Welfare Scheme"
For Cesarean Delivery
Complete care from surgery to recovery: (Up to 6 Days Hospital Stay)
All benefits of normal delivery package PLUS
- Surgery & operation theatre charges
- Anesthesia & equipment usage
- Post-surgery recovery care
- Instrument Charges
- Datex Monitor
What’s Not Included
To keep prices low and transparent, a few things are separate:
- Diet & Pharmacy Charges
- Epidural Anesthesia Charge for Painless delivery (Only for normal delivery)
- Extended stay in hospital charges
- High risk pregnancy and ICU care for mother charges
- Baby (NICU) care charges
- Blood transfusion & donor milk charges
Why Choose This Package?
- Fixed & affordable pricing
- Transparent billing
- Expert doctors & trusted care
- All services under one roof
Start Your Journey with Confidence
Give your baby the best beginning - without financial stress.
Register today at PSG Hospitals and get ready to welcome your little one with peace of mind!
PSG மருத்துவமனையில் மிகக் குறைந்த கட்டணத்தில் பிரசவம்.
இவ்வுலகில் ஒரு குழந்தையைக் கொண்டு வருவது வாழ்க்கையின் மிக அழகான தருணங்களில் ஒன்றாகும். அதை உங்களுக்கு எளிதாகவும், பாதுகாப்பாகவும், உங்கள் செலவினங்களுக்கு ஏற்றதாகவும் மாற்றுவதற்காக நாங்கள் இருக்கிறோம்.
எங்களின் எளிய மற்றும் குறைந்த கட்டணத்தில் சுகப் பிரசவம் மற்றும் சிசேரியன் முறை பிரசவத்திற்க்கான சலுகைகளை அறிமுகப்படுத்துகிறோம்.
PSG மருத்துவமனையின் ‘B-Block’ பொதுவார்டில் வைத்து மட்டுமே இந்த சலுகையை நீங்கள் பெற முடியும். குறிப்பாகக் கருவுற்ற தாய்மார்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் தொகுப்பு அனைத்து அத்தியாவசியப் பராமரிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. எனவே உங்களது மருத்துவச் செலவு பற்றிய கவலைகளை மறந்துவிட்டு, உங்களது குழந்தையை பற்றி மட்டுமே கவனம் செலுத்தலாம்
தொகுப்பு கட்டணங்கள்:
- சுகப் பிரசவம்: ₹10,000
- சிசேரியன் பிரசவம் (LSCS) – ₹22,000
“சுகப் பிரசவ” தொகுப்புகளில் நீங்கள் பெறுபவை :
சுக பிரசவத்திற்கு
அனுமதிக்கப்பட்ட நாள் முதல் குணமடையும் நாள் வரை (5 நாட்கள் வரை இந்த தொகுப்பு மூலம் மருத்துவமனையில் தங்கலாம்)
- படுக்கை கட்டணம்
- செவிலியர் பராமரிப்பு
- மருத்துவர் ஆலோசனைகள்
- பிரசவ கட்டணங்கள்
- பிரசவத்தின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் (மருந்துகள் மற்றும் இதர பொருட்கள்)
- என்எஸ்டி மானிட்டர்
- பிசியோதெரபி
- தாய்ப்பால் புகட்டுவது மற்றும் குழந்தை பராமரிப்பு ஆலோசனை
- “அரும்புகள் நலத்திட்டத்தில்” பதிவு செய்தல்
“சிசேரியன் பிரசவ” தொகுப்புகளில் நீங்கள் பெறுபவை :
அறுவை சிகிச்சை முதல் குணமடைதல் வரை முழுமையான பராமரிப்பு: (6 நாட்கள் வரை மருத்துவமனையில் இந்த தொகுப்பு மூலம் தங்கலாம் )
சுகப்பிரசவத்திற்கான தொகுப்பின் அனைத்து நன்மைகளும் இதில் அடங்கும். கூடுதலாக,
- அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு கட்டணங்கள்
- மயக்க மருந்து மற்றும் உபகரண பயன்பாடு
- அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு மற்றும் மீட்புப் பராமரிப்பு கருவிக்கான கட்டணங்கள்
- டேடெக்ஸ் மானிட்டர் கட்டணம்
சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் பிரசவ தொகுப்பில் சேர்க்கப்படாதவை:
கட்டணம் குறைவாகவும், வெளிப்படையாகவும் வைத்திருக்க, சில விஷயங்கள் தனியாக வைக்கப்பட்டுள்ளன:
- உணவு மற்றும் மருந்தகக் கட்டணங்கள்
- வலியற்ற பிரசவத்திற்கான எபிட்யூரல் மயக்க மருந்து கட்டணம் (சாதாரண பிரசவத்திற்கு மட்டும்)
- மருத்துவமனையில் நீண்ட காலம் தங்குவதற்கான கட்டணங்கள்
- அதிக ஆபத்துள்ள கர்ப்பம்
- தாய்க்கு கூடுதலாக தேவைப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவு பராமரிப்பு கட்டணங்கள்
- குழந்தைக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டால், அதற்கான கட்டணம் (NICU) பராமரிப்புக் கட்டணங்கள்
- இரத்தமாற்றம் மற்றும் தானம் மூலமாக பெறப்படும் தாய்ப்பால் கட்டணங்கள்
இந்தத் தொகுப்பை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
- நிலையான மற்றும் குறைந்த கட்டணம்.
- வெளிப்படையான கட்டண விகிதங்கள்
- அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும்
- நம்பகமான கவனிப்பு
- அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில்
உங்கள் பயணத்தை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்
மருத்துவமனை கட்டணத்தை பற்றி கவலையின்றி, உங்கள் குழந்தைக்கு ஒரு சிறந்த தொடக்கத்தை அளியுங்கள்.
இன்றே PSG மருத்துவமனையில் பதிவு செய்து, உங்கள் குழந்தையை மன அமைதியுடன் வரவேற்கத் தயாராகுங்கள்!